பிலாபுன்ட் தயாரிப்புக்கு டப் கொடுக்கும் போட் ராகர்ஸ்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
பிலாபுன்ட் தயாரிப்புக்கு டப் கொடுக்கும் போட் ராகர்ஸ்!
ஹைலைட்ஸ்
  • ரூ.1,899க்கு விற்கப்படும் போட் ராகர்ஸ்
  • காதுகளில் கச்சிதமாக பொருந்தும் இயர்போன்கள்!
  • இது போட் ராக்கர்ஸ் ஹெட்போன்களின் வயர்லெஸ் மாடலை சேர்ந்தது

 

இந்தியாவில் பட்ஜெட் போன்கள் மட்டுமின்றி, பட்ஜட் ஹெட்போன்களுக்கும் வாடிக்கையாளர் கூட்டம் அதிகம். அப்படி பட்ஜெட் விலையில் ஹெட்போன்கள் தயாரிப்பில் தனக்கென ஒரு இடத்தை 'போட்' (Boat) தயாரிப்புகள் பிடித்துள்ளனர். 

ஆன்லைன் தளங்களிலேயே அதிகப்படியான விற்பனைகளை செய்துவரும் இந்த ஹெட்போன் பிராண்ட் தனது புதிய வெளியீடாக போட் ராக்கர்ஸ் 480 ஹெட்போன்களை வெளியிட்டுள்ளது. ரூ.1,899 மதிப்புடைய இந்த ஹெட்போன்ஸ் தற்போது அமேசானில் கிடைக்கிறது. 

300mAh பேட்டரி திறன் கொண்ட இந்த ஹெட்செட் 10 மணிநேரம் வரை சார்ஜிங் தாங்குகிறது. புளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டுள்ள நிலையில் இந்த தயாரிப்பு மைக்ரோ யுஎஸ்பி போர்ட், எல்யிடி இன்டிகேட்டர் மற்றும் காதுகளில் கச்சிதமாக பொருந்த கூடிய டிசைனுடன் பொருந்தியுள்ளது.

பிலாபுன்ட் நிறுவனம் தனது பட்ஜெட் தயாரிப்பு ஒன்றை சமீபத்தில் அறிமுகம் செய்த நிலையில், அது போட் தயாரிப்புகளுக்கு போட்டியாக இருக்க வாய்புள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.