சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
1

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

பல கோணத்தில் பார்வையாளர்கள் போனை பயன்படுத்த வசதியாக இந்த போனில் 6.3 இஞ்ச் ஹெச்டி திரை உள்ளது.

2

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

இந்த போனின் திரையில் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் அமைந்துள்ளது. இந்தத் திரையை ‘கோரில்லா கிளாஸ் 5' பாதுகாக்கிறது.

3

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இருக்கும் பேனல் ‘கோரில்லா கிளாஸ் 5'-யால் பாதுகாக்கப்படுகிறது.

4

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

போனின் வலது புறத்தில் வால்யும் மற்றும் பவர் பட்டன்கள் அமைந்திருக்கின்றன.

5

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

3.5mm ஹட்போன் ஜாக் மற்றும் ஐஆர் பிளாஸ்டர் போனின் மேல்புறத்தில் அமைந்துள்ளது.

6

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் டைப்-சி யுஎஸ்பி போர்ட் மற்றும் க்யுவிக் சார்ஜ் 4.0 சப்போர்டை இருக்கிறது.

7

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

பின்புறத்தில் இரண்டு கேமராக்கள் அமைந்துள்ள நிலையில், அதற்கு சற்று கீழே எல்இடி ஃபிளாஷ் பொருத்தப்பட்டுள்ளது.

8

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

இந்த போனின் எடை 186 கிராமாக இருப்பதால் பயன்படுத்த மிகவும் சுலபமாக இருக்கிறது.

9

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

ரெட்மி நோட் 7 ப்ரோ போனில் ஸ்லோ-மோ வீடியோக்கள், நைட் மோட் மற்றும் 4கே வீடியோ வசதிகள் இடம்பெற்றுள்ளன.

10

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

ஆக்டா கோர் குவல்கம் ஸ்னாப்டிராகன் 675 SoC மற்றும் 6 ஜிபி ரேம் வசதியுடன் பவரூட்டப்பட்டுள்ளது இந்த போன்.

11

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ

இந்த ரெட்மி நோட் 7 ப்ரோ எம்ஐயுஐ 10 மற்றும் அண்ட்ராய்டு பைய் மென்பொருள்ள கொண்டு இயங்குகிறது.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.