சாம்சங் கேலக்ஸி எம்30

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
1

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங்கின் புதிய தயாரிப்பான கேலக்ஸி எம்30, 6.4 இஞ்ச் அமொலெட் திரையை கொண்டுள்ளது.

2

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 பிளாஸ்டிக் யுனிபாடி டிசைனை கொண்டுள்ளது. மேலும் இந்த வகை போனில் பட்டன்கள் அனைத்தும் வலது புறத்தில் அமைந்துள்ளது.

3

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

டைப் சி வகை சார்ஜிங் கேபிள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரியுடன் வெளியாகியுள்ளது.

4

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30 வாட்டர் டிராப் நாட்ச் திரையை கொண்டுள்ளது.

5

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு நானோ சிம்-கார்டு ஸ்லாட்களும் ஒரு மைக்ரோ ஸ்டி கார்டு ஸ்லாட்டும் இடம்பெற்றுள்ளது.

6

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30 தயாரிப்பில் மூன்று பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

7

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

172 கிராம் எடை கொண்ட இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன், கைகளில் போனை பிடிப்பதற்கு மிகவும் வசதியாக இருக்கும்.

8

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

இந்த ஸ்மார்ட்போன் அண்டுராய்டு 8.1 ஓரியோ மற்றும் சாம்சங் 9.5 யுஐ தொழிநுட்பத்தை கொண்டுள்ளது.

9

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

எக்னாஸ் 7904 SoC பவர் கொண்ட இந்த ஸ்மார்ட்போன், 4 மற்றும் 6ஜிபி ரேம் வசதிகளை கொண்டுள்ளது.

10

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

வழகத்துக்கு மாறாக இந்த போனின் வாலியூம் பட்டண்கள் சற்று உயரமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

11

சாம்சங் கேலக்ஸி எம்30

சாம்சங் கேலக்ஸி எம்30

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்30 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் புளூ நிறத்தை கொண்டுள்ளது.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.