சாம்சங் கேலக்ஸி எம்20

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
1

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

சியோமி, ரியல்மீ, ஹானர் மற்றும் ஏசுஸ் போன்ற 15,000 ரூபாய்க்குள் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளுடன் சாம்சங் கேலக்ஸி எம்20 களமிறங்கியுள்ளது.

2

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

'இன்ஃபினிட்டி வி' என்னும் வாட்டர் டிராப் நாட்சுடன் வெளியாகி அசத்திவரும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன், 6.3 இஞ்ச் ஹெச்டி டிஸ்பிளேவை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

3

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

இந்த சாம்சங் எம் 20 ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி மற்றும் 15W சார்ஜருடன் வெளியாகியுள்ளது.

4

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங்கின் இந்த புதிய தயாரிப்பு 3 ஜிபி ரேம்/32 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 4 ஜிபி ரேம்/64 ஜிபி சேமிப்பு வசதி என்ற இரண்டு வகை ஸ்மார்ட்போனாக வெளியாகியுள்ளது.

5

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

இந்த சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ சாக்கேட், சி-வகை சார்ஜிங் முகப்பு மற்றும் ஸ்பீக்கரை அடிதளத்தில் கொண்டுள்ளது.

6

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

இந்த சாம்சங் கேலக்ஸி எம்20 ஸ்மார்ட்போன், 13 மெகா பிக்சல் கொண்ட முதற்கட்ட பின்புற கேமராவும், 5 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை பின்புற கேமரா மற்றும் வையிட் ஆங்கில் லென்ஸ்யும் கொண்டுள்ளது.

7

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

அண்டிராய்டு 8.1 மற்றும் சாம்சங்கின் எஃஸ்பிரியன்ஸ் யுஐ ஆகியவற்றை கொண்டு இந்த சாம்சங் கேலக்ஸி எம்20 செயல்படுகிறது.

8

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

பவர் மட்டும் வாலீயும் பட்டன்கள் வலது பக்கத்தில் உள்ள நிலையில் சிம் டிரே மட்டும் கைவிரல் ரேகை பதிவு செய்யும் தளம் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்து.

9

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

மேலும் இந்த சாம்சங் கேலக்க்ஸி எம்20 வகை ஸ்மார்ட்போனில் மைக்ரோ எஸ்டி மற்றும் VoLTE சிம்கார்டு ஸ்லாட்கள் இடம்பெற்றுள்ளது.

10

சாம்சங் கேலக்ஸி எம்20

சாம்சங் கேலக்ஸி எம்20

ஓஷியன் புளூ மற்றும் சார்கோள் பிளாக் ஆகிய இரண்டு நிறங்களில் சாம்சங்கின் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகுகிறது.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.