1

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

6.41 இஞ்ச் நீளம் மற்றும் அமோலெட் ஹெச்டி திரை கொண்டுள்ளது.

2

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

இந்த ஸ்மார்ட்போன் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 SoC அமைப்புடன் வெளியாகுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி நினைவகம் உள்ளது.

3

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

ஓப்போ கே 1 ஸ்மார்ட்போனில் பவர் பட்டன் வலது பக்கத்தில் அமைந்திருக்கும்.

4

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

இந்த மொபையில், திரைக்கு உள்ளே கைவிரல் ரேகை பதிக்கும் அமைப்பு உள்ளது.

5

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

மேலும் ஓப்போ கே 1 போனில் 16 மெகா பிக்சல் முதற்கட்ட சென்சார் மற்றும் 2 மெகா பிக்சல் கொண்ட இரண்டாம் நிலை சென்சார் உள்ளது.

6

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

இந்த ஸ்மார்ட்போன் பிளாக் கிரேடியன்ட் நிறத்தில் வெளியாகுகிறது.

7

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

மைக்ரோ யூஎஸ் ஃபோர்ட் மட்டும் 3.5 mm ஹெட்போன் சாக்கெட் கொண்டுள்ளது.

8

ஓப்போ கே 1

ஓப்போ கே 1

ஓப்போ கே 1 போன் கலர் 5.2 என்னும் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்து ஓஎஸ் ஆண்டிராய்டு 8.2 ஓரியோவை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.