ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
1

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் வகை ஸ்மார்ட் போனில் இரண்டு பின்புற கேமராக்கள் உள்ளன. முதற்கட்டமாக 16 மெகா பிக்சல் கேமராவும், இரண்டாம் கட்டமாக 20 மெகா பிக்சல் கேமராவும் பொருத்தப்படவுள்ளது.

2

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

முன்னே உள்ள கேமராவில் f/2.0 அபேர்சர் (வெளிச்சம் வருவதற்கு கேமராவில் இருக்கும் துளை) உள்ளது.

3

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

இந்த ஒன்பிளஸ் 6T மெக்ளாரென் வகை ஸ்மார்ட் போன் 10 ஜிபி ரேம் மற்றும் 845 ஸ்னாப்டிராகன் பிராஸசருடன் இயங்குகிறது.

4

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

மேலும் ஒன்பிளஸ் 6T மெக்ளாரன் ஸ்மார்ட் போன் ஆக்ஸிஜன் என்று மென்பொருள் மூலம் செயல்படுத்தப்படும்.

5

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஒன்பிளஸ் 6T மெக்ளாரென் அதனுடைய தனிப்பட்ட ஆரஞ்சு நிறத்தில் வெளியாகுகிறது.

6

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

டைம் சி வகை சார்ஜர் மற்றும் இதர உபகரணங்கள் எல்லாம் பப்பாளி ஆரஞ்சு நிறத்தில் வெளியாகுகிறது.

7

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

மெக்ளாரென் வகை போன் என்பதால் ஏ.ஏ வகை கார்பன் ஃபார்முலா இருக்கும்.

8

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

6.42 இஞ்ச் அளவு உள்ள இந்த ஒன்பிளஸ் 6T மெக்ளாரென் ஸ்மார்ட் போன் ஃபுல் ஹெ.ச்டி மற்றும் அமோலொட் டிஸ்பிளேவை கொண்டது.

9

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

ஓன்பிளஸ் 6T மெக்ளாரென் ஏடிஷன்!

இதில் கைவிரல் ரேகை வைத்து போனை உபயோகப்படுத்தலாம்.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.