எல்ஜி வி40 திங்க் கியூ

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
1

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

6.4 இஞ்ச் நீளம் உள்ள ஓலெட் பேனல் மற்றும் கியூஹெச்டி ரெசலூஷன் கொண்டது.

2

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

இந்த எல்ஜி வி40 திங்க் கியூ ஸ்மார்ட்போன் 3,300 mAh பேட்டரி மற்றும் வையர்லெஸ் சார்ஜிங் அமைப்பை கொண்டுள்ளது.

3

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் இரண்டு கேமராக்கள் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது.

4

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ ஸ்மார்ட்போனில் 3.5 mm ஹெட்போன் சாக்கெட், யூஎஸ்பி டைப் சி மற்றும் ஸ்பீக்கர் வசதிகளை போனின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

5

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ ஸ்மார்ட்போனில் சவுண்ட் பட்டன்கள் இடதுபுறத்தில் உள்ளது. மேலும் கூகுள் உதவியாளருக்கான பிரத்யேக பட்டன் இடது பக்கத்தில் அமைந்திருக்கிறது.

6

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

ஹைய்-ஃப்ய் குவாட்ரோ டிஏசி மற்றும் டிடீஎஸ் எக்ஸ் 3டி சவுண்ட் எஃப்க்டுகளை எல்ஜி வி40 திங்க் கியூ போன் கொண்டுள்ளது.

7

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ பின்புறத்தில் 3 கேமராக்களை கொண்டுள்ளது.

8

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

மேலும் எல்ஜி வி40 திங்க் கியூ ஸ்மார்ட்போனில் 12 மெகா பிக்சல் முதற்கட்ட கேமராவும், 16 மெகா பிக்சல் வைய்டு ஆங்கிள் கேமரா மற்றும் 12 மெகா பிக்சல் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது.

9

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ ஃபாஸ்ட் சார்ஜர், ஹெட்போன் மற்றும் டைப் சி கேபிளுடன் வெளியாகிறது.

10

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

இந்த எல்ஜி வி40 திங்க் கியூ, குவால்கம் ஸ்னாப்டிராகன் 845 SoC மற்றும் 6ஜிபி ரேம்/128 ஜிபி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளது.

11

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

இரண்டு சிம் கார்டு ஸ்லாட் அல்லது ஒரு சிம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு பயன்படுத்தலாம்.

12

எல்ஜி வி40 திங்க் கியூ

எல்ஜி வி40 திங்க் கியூ

தூசி மற்றும் தண்ணீர் போன்றவைகளிடமிருந்து பாதுகாக்கும் வசதியை எல்ஜி வி40 திங்க் கியூ கொண்டுள்ளது.

கருத்து
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.