புதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
புதிய தோற்றத்தில் சியோமி டேப் (Tab)!

பல முன்னணி ஸ்மார்ட் போன்கள் மற்றும் லேப்டாப்களை செய்து வரும் சியோமி நிறுவனம் அடுத்ததாக டேப் (Tab) செய்‌ய முடிவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்த டேப்பை குறித்து பல தகவல்கள் கசிந்து வருகின்றனர்.

இந்த புதிய தயாரிப்பில் போன் போல மடிக்கும் வகையில் டேப்கள் தயாராகி வருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுவிதமான மடங்கக் கூடிய பொருட்களை குறித்து வெளியான வீடியோ காட்சி நம்ப முடியவில்லை என்றாலும் இதேபோல் மடங்கக் கூடிய போன்களின் மாதிரியை சில முன்னனி நிறுவனங்கள் இதற்கு முன்னர் கண்டுபிடித்தனர்.

ஆனால் அவைகள் வெறும் மாதிரிகளாக இருப்பதால், சியோமி முதலில் வெளியிட்டால் இப்பெருமை சியோமியைச் ‌சேரும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

 
 

விளம்பரம்