Amazon, Vivo Site வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Vivo U20!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
Amazon, Vivo Site வழியாக அதிரடி சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Vivo U20!

Vivo U20, Amazon மற்றும் Vivo India site வழியாக மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்

ஹைலைட்ஸ்
  • இந்தியாவில் Vivo U20-யின் விலை ரூ. 10.990
  • விவோ இந்தியா கடந்த மாத இறுதியில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது
  • Vivo U20 மிகப்பெரிய 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது

நவம்பர் மாத இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து மற்றொரு சுற்று ஃபிளாஷ் விற்பனையில், Vivo U20 இன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும். ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரியை தவிர, டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் Snapdragon 675 SoC ஆகியவை அடங்கும். அதன் விலை புள்ளியில், Vivo U20 Redmi Note 8 மற்றும் Realme 5s-க்கு போட்டியாகும். 


இந்தியாவில் Vivo U20-வின் விலை, விற்பனை சலுகைகள்:

இந்தியாவில் Vivo U20 -யின் 4GB + 64GB வேரியண்டி விலை ரூ. 10,990-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் போனின் 6GB + 64GB மாடல் ரூ. 11,990 விலைக் குறியீட்டுடன் வழங்குகிறது. Vivo U20-யின் விற்பனை Amazon India மற்றும் Vivo India site வழியாக மதியம் 12 மணிக்கு தொடங்கும். 

Vivo U20 vs Redmi Note 8 Compared: Price, Performance, Cameras, and More

அமேசான் இந்தியாவில், Vivo U20 சலுகைகளில் HDFC கேஷ்பேக் கார்டு பயனர்களுக்கு 5 சதவீத கேஷ்பேக் மற்றும் no-cost EMI ஆகிய சலுகைகள் அடங்கும். ரூ. 6,000 மதிப்புள்ள ஜியோ பலன்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. 

Vivo U20-யின் விவரக்குறிப்புகள்:

Vivo U20-யின் விவரக்குறிப்புகளில் (Review) 6.53-inch full-HD+ (1080 x 2340 pixels) டிஸ்பிளே; Qualcomm Snapdragon 675 SoC; 6GB RAM; டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் (16-megapixel + 8-megapixel + 2-megapixel); 16-megapixel முன்புற கேமரா; மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் அதரவுடன் 5,000mAh பேட்டரி ஆகியவை அடங்கும்.

Vivo U20 vs Redmi Note 8 vs Realme 5s: Price in India, Specifications Compared

ஸ்மார்ட்போனில் நிலையான இணைப்பு விருப்பங்கள் உள்ளன, இருப்பினும் விவோ USB Type-C-க்கு பதிலாக Micro-USB port உடன் வருகிறது.  Vivo U20 162.15x76.47x8.89mm அளவீட்டையும், 193 கிராம் எடையையும் கொண்டுள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.