'இன்ஃவ்வைனையிட் டிஸ்பிளே, பாப் அப் கேமரா’ பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ90!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
'இன்ஃவ்வைனையிட் டிஸ்பிளே, பாப் அப் கேமரா’ பெறும் சாம்சங் கேலக்ஸி ஏ90!

Photo Credit: Twitter/ Ben Geskin

சாம்சங் கேலக்ஸி ஏ90 ஸ்மார்போன் பாப் ஆப் செல்ஃபி கேமராவுடன் வெளியாகுகிறது.

ஹைலைட்ஸ்
  • 'இன்ஃவ்வைனையிட் டிஸ்பிளே’ கொண்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ90
  • ஸ்னாப்ட்ராகன் 710 மூலம் இயங்குகிறது.
  • இந்த வகை மொபையில் போனில் இரண்டு (அ) மூன்று பின்புற கேமராக்கள் இருக்கும்

சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனின் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த புதிய ஸ்மார்ட்போனில் பாப் அப் கேமரா வசதி இடம்பெறுகிறது.

இந்த மொபையில் போனின் வெளிப்புற தோற்றத்தை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகாத நிலையில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனில் 'நியூ லைட்டிங் டிஸ்பிளே' பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வந்துள்ள தகவல் படி, சாம்சங் நிறுவனத்தின் இந்த புதிய வகை ஸ்மார்ட் போன் தான் இந்த பாப் அப் அப்டேட் பெறும் முதல் போனாக இருக்கும்.

அடுத்தபடியாக சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளின் ஒன்றான ‘இன்ஃவினிட்டி டிஸ்பிளே' சமளவு டிஸ்பிளேவை பெற உதவும். அதை தொடர்ந்து இந்த புதிய வகை அப்டேட் வரும் சாம்சங் கேலக்ஸி ஏ90 மற்றும் ஏ10 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.

இந்த பாப் அப் செல்ஃபி கேமரா விவோ நெக்ஸ் (34,529) , விவோ எக்ஸ் 25 மற்றும் ஓப்போ ஆர் 19 ஆகிய போன்களில் அறிமுகம் ஆகவுள்ளது.

சாம்சங் சார்பில் இந்த ஆண்டு வெளியிடப்படும் 9 கேலக்ஸி ஏ வகை ஸ்மார்ட் போன்களில், சாம்சங் கேலக்ஸி ஏ90 வகை ஸ்மார்ட் போனும் அடங்கும். மேலும் கசிந்துள்ள தகவல்கள் படி இன் டிஸ்பிளே ஃவிங்கர் பிரிண்ட், ஸ்னாப் ட்ராகன் 710 செயல்பாடு மற்றும் 6 அல்லது 8 ஜிபி ரேம் உடன் வெளியாகவுள்ளது. சேமிப்பு வசதியாக 128 ஜிபி உள்ள நிலையில் 6.41 இஞ்ச் டிஸ்பிளே மற்றும் ஆண்டிராய்டு பைய் அப்டேட் பெறும் வாய்ப்புள்ளது.

அத்துடன் வாடிக்கையாளர்களை கவர 3டி சென்சாரை பொருத்தவும் தாக்கம் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிளாக், கோல்டு மற்றும் ஸ்ல்வர் ஆகிய நிறங்களில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ90 வெளியாக போகும் நிலையில், அறிமுகம் செய்யப்பட்டும் தேதி மற்றும் விலை போன்ற முக்கிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. சூரிய குடும்பத்தில் வேறு உயிர்கள் உள்ளதா? - ஆராயத் தயாராகிறது நாசா!
  2. 9,999 ரூபாயில் விற்பனைக்கு வந்த HTC Wildfire X ஸ்மார்ட்போன், விலை, சிறப்பம்சங்கள் உள்ளே!
  3. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே பிங்கர் பிரின்ட், அறிமுகமானது "Mi A3"!
  4. ஆகஸ்ட் 29 அன்று அறிமுகமாகிறது 'Redmi Note 8, Note 8 Pro' ஸ்மார்ட்போன்கள்!
  5. ஒரு விண்கல் பூமியைத் தாக்கும், தப்பிக்க வழிகள் இல்லை - எச்சரிக்கும் Elon Musk!
  6. 'Mi A3' ஸ்மார்ட்போனின் விலை என்ன, அறிமுகத்திற்கு முன் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  7. இந்தியாவில் அறிமுகமான சாம்சங் Galaxy Note 10, Galaxy Note 10+: விலை, சிறப்பம்சங்கள்!
  8. 10,000 ரூபாயில் 4 கேமரா ஸ்மார்ட்போன், அறிமுகமானது Realme 5, Realme 5 Pro!
  9. நிலவின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நுழைந்த சந்திராயன்-2: ISRO!
  10. நாளை அறிமுகமாகவுள்ள 'Mi A3' ஸ்மார்ட்போன், விலை இன்றே வெளியானது!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.