இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் வெளியாகும் ரெட்மீ 6A!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
இந்தியாவில் இன்று நள்ளிரவு முதல் வெளியாகும் ரெட்மீ 6A!

சியோமியின் ரெட்மீ 6A தற்போது 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஹைலைட்ஸ்
 • Redmi 6A will go on open sale for the first time
 • It is set to go on sale on Amazon India and Mi.com from midnight
 • Redmi 6A comes in two RAM + Storage options, varied colours

இன்று நள்ளிரவு முதல் ரெட்மீ 6A ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகவுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் ரெட்மீ 6A தற்போது 5,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மேலும் இந்த புதிய அறிமுகத்தை பொருத்தவரை16 மற்றும் 32 ஜிபி சேமித்து வகைக்கும் திறனைக்கொண்டது. போனின் பின்புறம் 13 மெகாபிக்சல் கேமரா உள்ள நிலையில் அதற்கு ஏற்ற வகையில் 3,000mAh பேட்டரி பவரும் வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 5.45 இஞ்ச் உயரம் உள்ள இந்த ரெட்மீ 6A ஸ்மார்ட்போன் 2 ஜபி ரேம் கொண்டு இயங்குகிறது. 4G VoLTE, புளூடூத் போன்ற அனைத்து நவீன தொழிநுட்பங்களுடன் சுமார் 145 கிராம் எடையுள்ள இந்த ஸ்மார்ட்போன் இன்று வெளிவரவுள்ளது.

இந்திய ரூபாயின் தொடர் வீழ்ச்சியால் ரெட்போன்களின் விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் தற்போது விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சியோமி நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்ட ட்விட்டில், ரெட்மீ 6A அமேசான் மற்றும் எம்ஐ.காம் -யில் கிடைக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த போன் பிளாக், புளூ,ரோஸ் கோல்டு மற்றும் புளூ ஹூஸ் போன்ற நிறங்களில் கிடைக்கும்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. ‘விவோ S1’ க்ளோபல் வேரியன்ட் அறிமுகம்… முழு தகவல்கள்!
 2. “5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்
 3. டிக் டாக்கிற்கு போட்டியாக சிறந்த அம்சங்களுடன் வருகிறது புதிய ஆப்!!
 4. இன்று வெளியாகிறது எம்.ஐ A3- எதிர்பார்க்கப்படும் விலை, அம்சங்கள்!
 5. ரெட்மீ K20, ரெட்மீ K20 ப்ரோ போன் இன்று ரிலீஸ்: விலை & சிறப்பம்சங்கள்!
 6. ரெட்மீ K20 ப்ரோ ‘ஸ்பெஷல் எடிஷன்’ போன் இன்று விற்பனைக்கு வருகிறது- விலை மற்றும் பிற விவரம்!
 7. ஹவாய் வாட்ச் 'GT ஏக்டிவ்', இந்தியாவில் அறிமுகம்!
 8. ஜூலை 17-ல் அறிமுகமாகிறது 'Mi A3', வெளியான தகவல்கள்!
 9. இந்தியாவில் சந்திர கிரகணம் 2019: நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
 10. மிண்டும் விற்பனையில் 'விவோ Z1 Pro': முழு தகவல்கள் உள்ளே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.