மேலும் 2 நாட்களுக்கு, Realme பண்டிகை நாட்கள் விற்பனை!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
மேலும் 2 நாட்களுக்கு, Realme பண்டிகை நாட்கள் விற்பனை!

Realme பண்டிகை நாட்கள் விற்பனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதோடு, (நாளை) அக்டோபர் 9 வரை தொடரும்

ஹைலைட்ஸ்
  • Realme 5 தற்போது, ஆரம்பவிலையாக 8,999 ரூபாய்க்கு கிடைக்கிறது
  • Realme 5 Pro-வின் prepaid payments-க்கு தள்ளுபடிகள் கிடைக்கும்
  • The Realme 3i தற்போது 7,999 ரூபாய்க்கு கிடைக்கிறது

Realme பண்டிகை நாட்கள் விற்பனை கடந்த வாரம் முடிவடைந்தது. ஆனால் நிறுவனம் அதன் மற்றொரு பதிப்போடு திரும்பி வந்துள்ளது. Realme பண்டிகை நாட்கள் விற்பனையை மறுதொடக்கம் செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, Realme தொலைபேசிகள் தள்ளுபடி விலையில் பெறப்படுகின்றன. Realme பண்டிகை நாட்கள் விற்பனை ஏற்கனவே நடைமுறையில் உள்ளதோடு, (நாளை) அக்டோபர் 9 வரை தொடரும். தள்ளுபடி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களான Realme X மற்றும் Realme 5 போன்றவை அடங்கும். இது அதிகாரப்பூர்வ Realme வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் அக்டோபர் 9 வரை கிடைக்கும்.

சலுகைகள்:

தள்ளுபடிகளாப் பொறுத்தவரை, Realme 5-ன் 3 ஜிபி + 32 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ. 8,999 ஆகும். தொலைபேசியின் 4 ஜிபி + 64 ஜிபி பதிப்பு தற்போது ரூ. 9,999, அதன் வழக்கமான விலை ரூ. 10.999 ஆகும். விலைக் குறைப்புக்கு கூடுதலாக, சிட்டி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுடன் வாங்குவோருக்கு கூடுதலாக 10 சதவிகித உடனடி வங்கி தள்ளுபடி கிடைக்கும். Flipkart-ன் Flipkart Axis Bank credit card மற்றும் Axis Bank Buzz credit card-க்கு 5% Unlimited Cashback பெறலாம். Realme வலைத்தளத்திலிருந்து வாங்கியவர்களுக்கு, வாங்குபவர்களுக்கு, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகள் மற்றும் MobiKwik SuperCash-க்கு 10% Cashback கிடைக்கும். கூடுதலாக தொலைபேசி exchange-க்கு ரூ. 500 தள்ளுபடியும் கிடைக்கும்.

Realme பண்டிகை நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக கிடைக்கும் மற்ற தள்ளுபடி தொலைபேசிகளில் Realme 5 Pro அடங்கும். இதன் விலை ரூ. 12,999. prepaid payments-க்கு  1,000 ரூபாய் தள்ளுபடியாகும். தற்போது Realme இணையதளம் மற்றும் பிளிப்கார்டில் Realme 3 Pro-வின் விலை 10,999 ரூபாயாகும். prepaid payments ஆர்டர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும். மேலும், lower-end Realme 3 மற்றும் Realme 3i ஆகியவை முறையே ரூ. 8,499 மற்றும் ரூ. 7,999-ஆக தற்காலிக விலைக் குறைப்புகளைப் பெற்றுள்ளன.

கடைசியாக, Realme X-ன் அறிமுக விலை ரூ. 16,999 ஆகவும், எக்ஸ்சேஞ் தள்ளுபடியில் தற்போது ரூ.16,499-யாகவும் Realme இனையதளத்தில் கிடைக்கிறது. Flipkart மற்றும் Amazon இரண்டிலிருந்தும் மேலே பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து ரியல்மே தொலைபேசிகளிலும் 10 சதவீத வங்கி தள்ளுபடி கிடைக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, Realme பண்டிகை நாட்கள் விற்பனை இப்போது அதிகாரப்பூர்வ Realme.com வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் இரண்டிலும் (நாளை) அக்டோபர் 9 ஆம் தேதி முடிவடைகிறது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.