அதிரடி விலைக் குறைப்பில் Realme 5 Pro...!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
அதிரடி விலைக் குறைப்பில் Realme 5 Pro...!

Flipkart மற்றும் Realme.com-ல் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகளுடன் Realme 5 Pro பட்டியலிடப்படுள்ளது

ஹைலைட்ஸ்
 • Realme 5 Pro 8GB RAM வேரியண்டின் விலை ரூ. 15.999-யாக திருத்தப்பட்டுள்ளது
 • இந்த போன் Sparkling Blue மற்றும் Crystal Green ஆப்ஷன்களில் கிடைக்கிறது
 • கடந்த ஆண்டு வெளியான பின்னர், Realme 5 Pro-வின் முதல் விலைக் குறைப்பாகும்

Realme 5 Pro இந்தியாவில் விலைக் குறைப்பைப் பெற்றுள்ளது. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர் Realme 5 Pro-வின் ஒவ்வொரு ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலையையும் ரூ. 1,000 குறை த்துள்ளார். புதிய விலைகள் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மே.காம் ஆகியவற்றில் பிரதிபலிக்கின்றன. Realme 5 Pro கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது போனின் முதல் விலைக் குறைப்பு ஆகும்.


இந்தியாவில் Realme 5 Pro-வின் விலை: 

இந்தியாவில் Realme 5 Pro-வின் விலை இப்போது 4 ஜிபி + 64 ஜிபி மாடல் ரூ. 12,999-ல் இருந்து தொடங்குகிறது. 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி ஆப்ஷன்கள் முறையே ரூ. 13,999 மற்றும் ரூ. 15,999 ஆகும். Realme.com மற்றும் Flipkart-ல் புதிய விலைகளுடன் Sparkling Blue மற்றும் Crystal Green கலர் ஆப்ஷன்களில் இந்த போன் பட்டியலிடப்பட்டுள்ளது. வங்கி தள்ளுபடிகள், no-cost EMI ஆப்ஷன்கள் மற்றும் எக்ஸ்சேஞ் தள்ளுபடிகள் ஆகியவற்றை பிளிப்கார்ட் வழங்குகிறது. அதே நேரத்தில், Realme.com-மும் போனில் எக்ஸ்சேஞ் தள்ளுபடியை வழங்குகிறது.


Realme 5 Pro-வின் விவரக்குறிப்புகள்:

டூயல்-சிம் (நானோ) Realme 5 Pro,ColorOS 6.0 உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது, பாதுகாப்புக்காக Corning Gorilla Glass 3+ உடன் 6.3-inch full-HD+ டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டு, octa-core Snapdragon 712 SoC-யால் இயக்கப்படுகிறது. புதிய Realme 5 Pro போன் 64GB மற்றும் 128GB இன்பில்ட் ஸ்டோரேஜ் ஆப்ஷனுடன் வருகிறது. இதனை microSD card வழியாக (256GB வரை) விரிவாக்கம் செய்யலாம்.

கூடுதலாக, இந்த போன் 48-megapixel முதன்மை கேமரா, f/2.25 aperture உடன் 8-megapixel ultra-wide-angle shooter, 2-megapixel macro lens மற்றும் portraits-க்கு 2-megapixel depth சென்சார் ஆகியவை அடங்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில், Realme 5 Pro, 16-megapixel செல்ஃபி கேமரா உடன் வருகிறது. Realme 5 Pro, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,035mAh பேட்டாரியைக் கொண்டுள்ளது. அதேபோன்று rear fingerprint சென்ச்சாரும் உள்ளது.

 • Design
 • Display
 • Software
 • Performance
 • Battery Life
 • Camera
 • Value for Money
 • Good
 • Looks good, easy to handle
 • Strong overall performance
 • Impressive photo quality in daylight
 • Very fast charging
 • Bad
 • Average battery life
 • Camera app UI needs improvement
Display 6.30-inch
Processor Qualcomm Snapdragon 712
Front Camera 16-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 4035mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.