ஓப்போ A7னில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
ஓப்போ A7னில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன?

ஓப்போ ஏ7 எல்.இ.டி ஃபிளாஷ் உள்ளது.

ஹைலைட்ஸ்
  • ஓப்போ ஏ7 சீனாவில் CNY 1,599 ஆகும்.
  • இதில் 16 மெகா பிக்சல் ஏஐ செல்ஃபி கேமிரா உள்ளது.
  • இந்த ஸ்மார்போனில் 4,230 mAh பேட்டரி உள்ளது.

ஓப்போ ஏ7 எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4,230 mAhபேட்டரியைக் கொண்டுள்ளது. போனின் பின்புறத்தில் டூயல் கேமிரா உள்ளது. கிரேடியண்ட் கலர் ஆப்ஷன்களைக் கொண்டுள்ளது. ஏஐ செல்ஃபி கேமிரா உள்ளது. ஓப்போ ஏ7னில் 3.5mm ஆடியோ ஜாக், யுஎஸ்பி ஓடிஜி சப்போர்ட், அதன் கலர்OS 5.2 ஸ்கின்னில் இயங்குகிறது. சீனாவில் நவம்.22 ஆம் தேதி முதல் விற்பனையை தொடங்குகிறது.

ஓப்போ ஏ7-ன் விலை

ஓப்போ ஏ7 ஸ்மார்ட்போன் சீனா மற்றும் நேபாளத்தில் அறிமுகமாகியுள்ளது. 4ஜிபி ரேம்/ 64ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் சீன விலை CNY 1,599(ரூ. 16,500). ஆம்பர் கோல்ட், லைட் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது.

நேபாளில் தற்போது கிடைக்கும் 3ஜிபி ரேம் + 32ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போனின் விலை NPR 35,790(ரூ.22,000). நேபாளில் இந்த போன் இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கோல்ட் மற்றும் கிளேஸ் புளூ ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

ஓப்போ ஏ7ன் சிறப்பம்சங்கள்,

ஓப்போ ஏ7 கலர் OS 5.2ல் இயங்குகிறது. ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் 6.2 இன்ச் ஹெச்.டி+ ஐபிஎஸ் பேனல் உடன் 19:9 என்ற வீதத்தில் திரையைக் கொண்டுள்ளது. வாட்டர் டிராப் நாட்ச் உள்ளது. ஆக்டோ-கோர் குவால்கம் ஸ்நாப்டிராகன் 450 SoC உடன் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 3ஜிபி/64ஜிபி ஸ்டோரேஜைக் கொண்டுள்ளது. ஓப்போ ஏ7ல் 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமிரா சென்சார் உள்ளது. டூயல் கேமிரா உள்ளது. 13 மெகா பிக்சல் பிரைமை சென்சார் மற்றும் 2மெகா பிக்சல் செகண்டரி சென்சார் உள்ளது.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. WhatsApp டூ Facebook… கலக்கல் அப்டேட்… இப்படியொரு விஷயம் இருக்குனு உங்களுக்குத் தெரியுமா..?
  2. செப்டம்பர் 25-ல் ரிலீஸாகும் Redmi 8A-வில் ஸ்பெஷல் என்ன..? - பரபர தகவல்கள்!
  3. Budget Mobile : 48 மெகா பிக்சல் கேமரா மொபைல் ரூ. 8,999 -க்கு விற்பனைக்கு வருகிறது!!
  4. Apparent Suicide: பேஸ்புக் தலைமை அலுவலக கட்டிடத்தில் இருந்து குதித்து ஊழியர் தற்கொலை!
  5. டூயல் பாப்-அப் செல்ஃபி கேமரா, 4 பின்புற கேமரா கொண்ட Vivo V17 Pro அதிரடி அறிமுகம்- விலை, ஆஃபர் விவரம் உள்ளே!
  6. Pre-orders: இந்தியாவில் ஐபோன் 11 சீரிஸ்: விலை எவ்வளவு? எங்கு வாங்குவது? முழு விவரம்!
  7. “இனி படம் ஹிட் கொடுத்தால் போனஸ்…”- Netflix-ன் அதிரடி திட்டம்!
  8. அட்டகாச வசதிகளுடன் வெளியாகும் Vivo V17 Pro - முக்கிய தகவல்கள் உள்ளே!
  9. 64 மெகா பிக்சல் திறன் கொண்ட Samsung Galaxy A70s விரைவில் ரிலீஸ்- சுட சுட அப்டேட்!
  10. Amazon Sale : 100-க்கும் அதிகமான மொபைல்களுக்கு அமேசானில் அதிரடி விலைக்குறைப்பு!!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.