பிளிப்கார்ட்டில் விற்பனையைத் தொடங்கிய Motorola One Macro!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
பிளிப்கார்ட்டில் விற்பனையைத் தொடங்கிய Motorola One Macro!

single Space Blue colour-ரில் மட்டுமே Motorola One Macro கிடைக்கிறது

ஹைலைட்ஸ்
  • Motorola One Macro, 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது
  • octa-core MediaTek Helio P70 processor-ஆல் இயக்கப்படுகிறது
  • 6.2-inch HD+ (720x1520 pixels) display அம்சத்தைக் கொண்டது

Motorola One Macro-வில் ஒரு பிரத்யேக மேக்ரோ சென்சார் பேக்கிங், இந்தியாவில் முதல் முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. இது இப்போது பிளிப்கார்ட்டிலிருந்து single Space Blue colour-ல் கிடைக்கிறது.

விலை

இந்தியாவில், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜின் விலை 9,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. Motorola One Macro வெளியீட்டு சலுகைகளில் ரூ. 2,200 ஜியோ கேஷ்பேக்டுடன், 125 ஜிபி கூடுதல் டேட்டாவையும் வழங்குகிறது.

மற்ற விற்பனை சலுகைகளில் no-cost EMI, எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகளில் 10 சதவீதம் கேஷ்பேக், பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டில் 5 சதவீதம் அன்லிமிடெட் கேஷ்பேக் மற்றும் ஆக்சிஸ் பேங்க் பஸ் கிரெடிட் கார்டுடன் 5 சதவீதம் தள்ளுபடி ஆகியவை அடங்கும்.

விவரக்குறிப்புகள்

இரட்டை சிம் (நானோ) Motorola One Macro Android 9 Pie மென்பொருளால் இயங்குகிறது. மேலும், 19:9 aspect ratio மற்றும் pixel density of 270ppi-யுடன் 6.2-inch HD+ (720x1520 pixels) Max Vision display-வை பேக் செய்கிறது. octa-core MediaTek Helio P70 SoC-யிலிருந்து சக்தியை ஈர்ப்பதோடு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜும் Motorola-வில் இணைக்கப்பட்டுள்ளது.

Motorola One Macro, f/2.0 aperture உடன் 13-megapixel primary camera-வையும்,  f/2.2 aperture உடன் 2-megapixel depth sensor மற்றும் f/2.2 aperture உடன் 2-megapixel macro lens ஆகிய அம்சத்தைக் கொண்டுள்ளது. quick focusing-ற்காக, laser autofocus module-ஐயும், அதே போல் செல்பி மற்றும் வீடியோ காலுக்கு f/2.2 aperture உடன் -megapixel front camera-வைக் கொண்டுள்ளது.

Motorola One Macro, microSD card வழியாக (512 ஜிபி வரை) விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜை ஆதரிக்கிறது. தொலைபேசியின் இணைப்பு விருப்பங்களில் 4dG LTE, Bluetooth 4.2, Wi-Fi 802.11 b/g/n, GPS, A-GPS, LTEPP, SUPL, GLONASS, Galileo, 3.5mm headphone jack மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும்.

அங்கீகாரத்திற்காக, பின்புறமாக கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. Motorola One Macro 10,000 சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. தொலைபேசியின் பரிமாணங்கள் 157.6x75.41x8.99mm மற்றும் 186 கிராம் எடைக் கொண்டதாகும். 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English বাংলা
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.