மோட்டரோலோவின் பட்ஜட் பி30 நோட் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
மோட்டரோலோவின் பட்ஜட் பி30 நோட் அறிமுகம்!

லெனோவோ நிறுவனத்தின் மோட்டரோலா பி30 நோட் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இதற்கு முன்பு வெளியான மோட்டரோலோ பி30 போனில் இருந்து சில விஷயங்களில் மாறுபட்டுள்ளது இந்த பி30 நோட். 5000mAh பேட்டரி, டூயல் சிம், மைக்ரோ எஸ்டி ஸ்லாட் கொண்டுள்ளது. மேலும், ஸ்னாப்டிராகன் 636 பிராஸஸர், பிங்கர் ப்ரிண்ட் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது

4ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 20,700 ரூபாயும், 6 ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 23,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. சீனாவில் வெளியாகியுள்ள இந்த நோட், 3.55 மிமி ஆடியோ ஜாக், டூயல் கேமரா கொண்டுள்ளது

முக்கிய குறிப்புகள்

டூயல் சிம் (நானோ), மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டுள்ள மோட்டரோலோ பி30 நோட் ஆண்டுராய்டு 8 ஓரியோ தொழிநுட்பத்தில் இயங்குகிறது. 6.3 இன்ச் ஸ்க்ரீன் (2246x1080 பிக்சல்ஸ்) முழு எச்டி டிஸ்ப்ளே, கொரில்லா க்ளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது. 4ஜிபி RAM, 6 ஜிபி RAM மோட்டரோலோ பி30 நோட் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது.

கேமராவை பொறுத்தவரை, 16 மெகா பிக்சல் ப்ரைமரி கேமரா (f/1.8 அபெர்சர்) 5 மெகா பிக்சல் செகண்டரி கேமரா (f/2.2 அபெர்சர்) டூயல் டோன் எல்.இ.டி ப்ளாஷ் கொண்டுள்ளது. 12 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொண்டுள்ளது. 5000mAh பேட்டரி ஃபாஸ்ட் சார்ஜிங் டெக்னாலஜியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3.55 மிமி ஆடியோ ஜாக் இடம் பெற்றுள்ளது. 4ஜி வோல்ட், வை-ஃபை 802.11(2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் ஆகிய வசதிகளை கொண்டுள்ளது

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी বাংলা
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. ‘சாம்சங் கேலக்ஸி M’ வரிசை போன்களுக்கு அதிரடி ஆஃபர்- எவ்வளவு விலை குறைப்புனு தெரிஞ்சுக்கோங்க!
  2. 3 பின்புற கேமரா, இன்-டிஸ்ப்ளே சென்சார்- அட்டகாச வசதிகள் கொண்ட ‘விவோ Z5’!
  3. 64 மெகா பிக்சல் கொண்ட ரெட்மீ போன்… முழு விவரம் உள்ளே!
  4. இந்தியாவில் ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்கள், என்ன விலையில் அறிமுகம்?
  5. விண்ணில் பாயவுள்ள சந்திராயன்-2, நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்!
  6. ரெட்மீ K20, K20 Pro ஸ்மார்ட்போன்களில் இந்த பிரச்னை இருக்காது!
  7. விற்பனையில் ரெட்மீ K20, ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போன்கள், முழு விவரம் உள்ளே!
  8. ‘அசூஸ் ஜென்போன் மேக்ஸ் ப்ரோ M1’ விலை அதிரடி குறைப்பு- முழு விவரம் உள்ளே!
  9. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் இருக்கட்டும்… ‘ஸ்மார்ட் டயப்பர்’ கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  10. பாப்-அப் செல்ஃபி வசதியுடன் வெளியாகியுள்ள ‘ஒப்போ K3’- விலை, அம்சங்கள், அதிரடி ஆஃபர் விவரங்கள்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.