அண்ட்ராய்டு போன்களுக்கான புதிய ஜிமெயில் அறிமுகம்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
அண்ட்ராய்டு போன்களுக்கான புதிய ஜிமெயில் அறிமுகம்!

இந்த அப்டேட் விரைவில் எல்லா போன்களிலும் வெளியா உள்ளது.

ஹைலைட்ஸ்
  • இந்த அப்டேட் எல்லா அண்டுராய்டு போன்களிலும் கிடைக்கும்.
  • பிக்சல் 3 போனில் மட்டுமே இந்த அப்டேட் இதுவரை வெளியாகி இருந்தது!
  • இதன் மூலம் வாக்கியங்களை விரைவில் கட்டமைக்க முடிகிறது!

கூகுளின் தயாரிப்பான 'ஜிமெயில்', கடந்த 2018 ஆம் ஆண்டில் 'ஸ்மார்ட் கம்போஸ்' எழுதும் முறையை கணினிகளில் பயன்படுத்த அறிமுகம் செய்தது. இந்த அப்டேட்டை போனில் வெளியிடாமல் இருந்தது கூகுள். இந்நிலையில், சமீபத்தில் கூகுள் பிக்சல் 3 போன்களில் இந்த ஸ்மார்ட் அமைப்பு பொருத்தப்பட்டது.

கூகுள் பிக்சல் போனில் இடம்பெற்று நல்ல வரவேற்பு பெற்றதால் இந்த ஸ்மார்டாக எழுதும் முறை தற்போது அண்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த புதிய அமைப்பு, நமது எழுதும் விதத்தை அறிந்துகொண்டு நாம் அதிகமாக பயன்படுத்தும் வாக்கியம் அல்லது பதில்களை உருவாக்கும். இது நேரத்தை சேமிக்கும் சமயத்தில் எழுத்துப் பிழையையும் குறைக்கிறது. மேலும் இதை விரும்பாதவர்களுக்கு இந்த வசதியை நீக்கிக்கொள்ளும் ஆப்ஷனையும் கூகுள் கொடுத்துள்ளது. 

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
  1. Stolen Mobile Phone: போன் திருட்டா அல்லது தொலைந்துவிட்டதா..? - இனி அரசே அதை கண்டுபிடித்து தரும்!
  2. Mi Band 4, Mi TV 65-இன்ச் இன்று அறிமுகமாக வாய்ப்பு- முழு விவரம் உள்ளே!
  3. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
  4. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
  5. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
  6. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
  7. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
  8. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
  9. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
  10. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.