நீண்டநாட்கள் காத்திருப்புக்கு பின்னர் வெளியாகும் இன்ஸ்டாகிராம் அப்டேட்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
நீண்டநாட்கள் காத்திருப்புக்கு பின்னர் வெளியாகும் இன்ஸ்டாகிராம் அப்டேட்!

Photo Credit: Twitter/ Jane Manchun Wong

இன்ஸ்டாகிராமில் வெளியாகவுள்ள இந்த அப்டேட் பலராலும் ஆவலுடன் எதிர்பார்கப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • இன்ஸ்டாகிராமில் வரும் புதிய அப்டேட்!
  • சோதனையில் இந்த அப்டேட் இருக்கிறது என தகவல்!
  • நேரடியாக சாட் செய்யும் வாய்பு இந்த அப்டேட் மூலம் வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அதிக நேரம் அரட்டை அடிப்பவர்களா நீங்கள்? அப்படி என்றால் இந்த நற்செய்தி உங்களுக்கானது தான். இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலின் படி இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் செயலிகளில் கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் வகையில் ஸ்பெஷலான தளத்தை உருவாக்கவுள்ளது.

இணையத்தில் இன்னும் சோதனை கட்டத்தில் இருக்கும் இந்த புதிய அப்டேட் மூலம் புகைப்படங்கள், எமோஜிக்கள் மற்றும் பலவற்றை போன் மற்றும் கணினிகளில் இருந்து பயன்படுத்த முடியும். பல கால கோரிக்கையாக இருந்த இந்த அப்டேட் தற்போது வெளியாக போகிறது என்ற செய்தி பலரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

இப்படி சாட் செய்வதற்கு வசதியாக செயலியின் வடிவத்தை மாற்ற முடியும் என்பதால், ஏற்கனவே பிரபலமான இந்த ஆப்பை இன்னும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும் படி மாற்றிக்கொள்ள முடியும் என்பது பலரும் அறிந்த ஒன்று தான்.

சியோமி நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி எம்ஐ 9 ஸ்மார்ட்போன் வெளியாகபோவதாக தகவலை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது நடக்க உள்ள உலக மொபைல் காங்கிரஸ் விழாவில் தனியாக ஒரு அறிமுக விழா நடத்தபோவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் வெளியான டீசரீல்

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.