கார்களுக்கான பிரத்தேயக குகிள் மேப்ஸ் அப்டேட்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
கார்களுக்கான பிரத்தேயக குகிள் மேப்ஸ் அப்டேட்!
ஹைலைட்ஸ்
  • கார்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட புதிய அப்டேட்
  • போக்குவரத்துகான முழுநேரத்தையும் நம்மால் கணிக்க முடியும்
  • சாலை நெரிசல்களை கணிக்க முடியாததே கடினமாக இருந்து வருகிறது.

குகிளின் மேப்புகளுக்கு பல விதமான அதிரடி அப்டேட்டுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது மேலும் ஓரு புதிய அப்டேட் வரவுள்ளது. ஆட்டோகளுக்கான புதிய மோட் சமீபதில் வெளியாகி அனைவரையும் கவர்ந்து வரும் நிலையில் தற்போது வந்துள்ள புதிய அப்டேட்டால் கார்களுக்கு உதவும் வகையில், சென்றடையும் நேரம், புறப்படும் நேரம் போன்ற சில முக்கிய தகவல்களை குகுள் மேப்பில் சேர்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஏற்கனவே பேருந்துகள் மற்றும் ரயில்களுக்கு துல்லியமாக நேரத்தை கணிக்கும் குகிள் மேப்ஸ், இனி கார்களுக்கும் உதவும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. மேலும் கார்களுக்கு பயன்படும் வகையில் இதில் வேகத்தின் அளவை பதிவு செய்யும் பல முக்கிய அம்சங்குளம் அடங்கியிருக்கும்.

அண்டிராய்டில் அறிமுகமாகும் இந்த அப்டேட் ‘ புரப்படும் நேரம் மற்றும் சென்றடையும்  நேரத்தையும் நம்மால்  கணிக்க முடியும். அத்துடன் தேதி, நேரம் மற்றும் தூரம் போன்ற பல தகவல்களை நம்மால் சேகரிக்க முடியும். இது பொது போக்குவரத்துக்களுக்க பயன்படுத்தி வரும் நிலையில் தற்போது கார்களுக்கும் ஸ்பெஷலையிஸ் ஆக்கப்பட்டிருக்கிறது. 

எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் போன்ற நேர சிக்கல்களை இதில் பதிவு செய்ய முடியாத நிலையிலும் இந்த செய்திக்கு நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் இந்த புதிய அப்டேட் அண்டிராய்டு மற்றும் ஐ-போன்களுக்கும் பொருந்த்ம் என்பது கூடுதல் தகவல்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English
 
 

விளம்பரம்

 
© Copyright Red Pixels Ventures Limited 2020. All rights reserved.