கசிந்தது நோக்கிய 9 வெளியீடு மற்றும் ஸ்பெஷல் அமைப்புகள் !

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
கசிந்தது நோக்கிய 9 வெளியீடு மற்றும் ஸ்பெஷல் அமைப்புகள் !

Photo Credit: Twitter/ Nokia anew

ஏற்கனவே வெளியாகியுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பிலும் வரும் ஜனவரி மாதம் இருதிக்குள் வெளியாகும் என அறிவிப்பு.

ஹைலைட்ஸ்
 • Nokia 9 PureView is rumoured to sport five cameras at the back
 • The smartphone appears to have a large selfie camera
 • Optics on the Nokia 9 are likely to be powered by Zeiss

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 9 புயர் வ்வியூ போன்கள் வரும் ஜனவரி இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.

5 கேமரா லென்ஸ்களுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிற இந்த புதிய வகை நோக்கியா 9 புயர் வ்வியூ போன்களின் மாதிரி புகைப்படம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பிலும் வரும் ஜனவரி மாதம் இறுதிக்குள் வெளியாகும் என அறிவிப்பு வெளியான நிலையில் இந்த தகவல் சரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்ணாடி மற்றும் மெட்டலை இணைந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய மாடல் போனில் செல்ஃபி எடுக்க வசதியாக பெரிய வகை லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மேல் குறிப்பிடப்பட்டுள்ள 5 கேமரா வசதி ஸ்மார்ட்போனில் கேமராக்கள் வட்டமாக அமைக்கப்பட்டிருக்கும். அதில் எல்.இ.டி வகை ப்ளாஷ்லைட்டும் இருப்பதால் புகைப்படம் எடுக்க வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் நோக்கியா 9 ஸ்மார்ட் போனில் 6 இன்ஞ் டிஸ்பிளே 8 ஜிபி ரேமும் 256 ஜிபி நினைவகமும் கொண்டது. முதற்கட்ட தகவல்கள் படி ஸ்னாப்டிராகன் 845 எஸ்.ஓ.சி வகை பிராஸ்சஸர்களுடன் அமைவதாக தகவல் கசிந்துள்ளது. மேலும் டூயல் சிம் கார்ட் வசதியுடன், உட்கட்டமைப்பு கொண்ட கைரேகை பதிவு சென்சாருடன் வெளிவரும் என எதிர்பாக்கப்படுகிறது.


Which is the best budget phone of 2018? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. 14-நாள் பேட்டரி ஆயுளுடன் வருகிறது Huawei Watch GT 2! 
 2. 55-Inch 4K UHD திரையுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Nokia Smart TV!
 3. Lenovo Smart Display 7, Smart Bulb மற்றும் Smart Camera இந்தியாவில் அறிமுகம்!
 4. அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Motorola One Hyper!
 5. Amazon, Vivo.com வழியாக இன்று விற்பனைக்கு வரும் Vivo U20! விலை, விவரங்கள், சலுகைகள் இதோ உங்களுக்காக....
 6. Flipkart, Realme.com மூலம் இன்று விற்பனைக்கு வருகிறது Realme 5s! சலுகைகள், விவரங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
 7. "உச்சத்தை எட்டிய விலை...." - Jio ரீசார்ஜ் பிளான் கட்டணங்கள் கிடுகிடு உயர்வு!
 8. 64-மெகாபிக்சல் கேமராவுடன் டிசம்பர் 10-ல் வெளியாகிறது Redmi K30!
 9. எப்போதும் Realme தான் ஃப்ஸ்ட்! வரவிருக்கும் புது ஸ்மார்ட்போன் பற்றி தெரிஞ்சுக்கோங்க!
 10. டிசம்பர் 11-ல் Redmi Note 8 Pro-வின் அடுத்த விற்பனை! Amazon India, Mi.com மற்றும் Mi Home stores வழியாக வாங்கலாம்!
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.