எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்', மிஸ் பண்ணீறாதீங்க பாஸ்!

பேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் ரெட்டிட்டில் கருத்து
எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்', மிஸ் பண்ணீறாதீங்க பாஸ்!

எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்'  இரண்டு யூ எஸ் பி போர்ட்களை கொண்டுள்ளது.

ஹைலைட்ஸ்
 • Mi Power Bank - World Cup Edition is available through Mi.com website
 • It comes with dual USB output
 • Xiaomi has provided lithium polymer batteries

தற்போது நடந்துகொண்டிருக்கும் உலகக்கோப்பை தொடரை கொண்டாடும் விதமாக சியோமி நிறுவனம் எம் ஐ பவர் பேன்க் - 'உலகக்கோப்பை எடிசன்'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 10000mAh அளவிலான இந்த 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i, நீல நிறத்தில் வெளியாகியுள்ளது.

முன்னதாக சியோமி நிறுவனம், இந்த 'எம் ஐ பவர் பேன்க் 2i'-ஐ கருப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் விற்பனை செய்துகொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்'  இரண்டு யூ எஸ் பி போர்ட்களை கொண்டுள்ளது.

இந்தியாவிற்காக விளையாடும் 'மென் இன் ப்ளூ' வீரர்களை பெருமை படுத்தவும், மேலும் இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும், சியோமி நிறுவனம், இந்த நீல நிற எம் ஐ பவர் பேன்க் 2i - 'உலகக்கோப்பை எடிசன்' அறிமுகப்படுத்தியுள்ளது. Mi.com தளத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள இந்த பவர் பேன்கின் விலை ரூபாய் 999 மட்டுமே.

சியோமி நிறுவனம் தற்போது உள்ள இந்த மாடல் பவர் பேன்க்களை 899 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த புதிய 'உலகக்கோப்பை எடிசன்' எம் ஐ பவர் பேன்க் 2i-கின் விலையை இந்த விலையிலிருந்து 100 ரூபாய் அதிகரித்து விற்பனைக்கு வைத்துள்ளது எம் ஐ நிறுவனம்.

கருத்து

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பிற மொழிக்கு: English हिंदी
 
 

விளம்பரம்

 
#சமீபத்திய செய்திகள்
 1. OnePlus 7T, OnePlus 7T Pro சிறப்பம்சங்கள், அறிமுக தேதியுடன் கசிந்தது!
 2. Smart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்!
 3. இந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்!
 4. Realme XT: 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 4 பின்புற கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம்!
 5. இன்று அறிமுகமாகும் Realme XT, இந்தியாவில் விலை என்ன, நேரடி ஓளிபரப்பை எப்படி காண்பது?
 6. Vivo Z1x: பிளிப்கார்ட், விவோ தளங்களில் முதல் விற்பனை, முழு விவரங்கள் உள்ளே!
 7. ரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை?
 8. விலைக் குறைப்பை அடுத்து இந்தியாவில் எந்த iPhone எவ்வளவு விலை, முழு பட்டியல் இங்கே!
 9. இந்தியாவில் Samsung Galaxy A50s, Galaxy A30s ஸ்மார்ட்போன்கள், விலை, விற்பனை?
 10. Flipkart Big Billion Days 2019: அறிவிக்கப்பட்ட தேதிகள், எப்போது விற்பனை?
© Copyright Red Pixels Ventures Limited 2019. All rights reserved.